tag:blogger.com,1999:blog-8101082149516019834.post7908000850524274353..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: தேசிய கொடி ஏற்றும் தகுதி.koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-3506415799446963542020-09-01T00:22:17.742-07:002020-09-01T00:22:17.742-07:00ஒரு குற்றவாளி பிணை பெறாமல் தேசிய கொடி ஏற்றுவது குற...ஒரு குற்றவாளி பிணை பெறாமல் தேசிய கொடி ஏற்றுவது குற்றமா..? நண்பரே Anonymoushttps://www.blogger.com/profile/04063388102877919373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-46671106698495519662020-08-26T09:33:41.386-07:002020-08-26T09:33:41.386-07:00வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் நண்பரே, ...வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் நண்பரே, கோட்டை கட்டும் வழக்கம் எனக்கில்லை என்பதால் அதில் கொடி ஏற்றும் எண்ணம் மட்டும் எப்படி பலிக்கும். ரொம்பத்தான் ….. லொள்ளு...ம்ம்ம்ம்
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-48172517472329072952020-08-26T09:31:34.870-07:002020-08-26T09:31:34.870-07:00என்னைப்பற்றி மிக துல்லியமாக அறிந்தவர் நீங்கள் என்ப...என்னைப்பற்றி மிக துல்லியமாக அறிந்தவர் நீங்கள் என்பது தங்களின் ஒவ்வொரு பின்னூட்டத்திலும் பிரதி பலிக்கின்றது. தேசிய கொடி சாதாரணம் இல்லை என்பதை அனைவரும் உணர்ந்தால் தேசபக்தியும் சமமாக நிலைபெறும் மக்கள் மத்தியில் என்பதை உணர்த்துகிறது உங்கள் விரிவான பின்னூட்டம். வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அன்பிற்கினிய நண்பர்களே.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-29879513685929426792020-08-26T09:28:13.030-07:002020-08-26T09:28:13.030-07:00வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி திரு கரந்தை...வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி திரு கரந்தையாரே.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-40584717726136392202020-08-26T09:27:09.334-07:002020-08-26T09:27:09.334-07:00வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி வெங்கட்.
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி வெங்கட்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-87410078825700052452020-08-26T09:26:35.349-07:002020-08-26T09:26:35.349-07:00வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனப்பால்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனப்பால்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-59912050935520724002020-08-26T09:25:48.984-07:002020-08-26T09:25:48.984-07:00வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அரவிந்த்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அரவிந்த்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-12104206575468759532020-08-26T09:25:14.002-07:002020-08-26T09:25:14.002-07:00வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி திரு ஸ்ரீரா...வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி திரு ஸ்ரீராம்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-7055569731583815762020-08-18T01:03:10.675-07:002020-08-18T01:03:10.675-07:00பெருமைக்குரிய நிகழ்வு. வாழ்த்துகள்.பெருமைக்குரிய நிகழ்வு. வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-23463041581624652622020-08-17T21:11:58.454-07:002020-08-17T21:11:58.454-07:00வாழ்த்துக்கள் ஐய்யா.
தேசியக்கொடி ஒரு தேசத்தின் ஒற...வாழ்த்துக்கள் ஐய்யா.
தேசியக்கொடி ஒரு தேசத்தின் ஒற்றுமையின் சின்னம்.
அதை ஏற்றுபவர்களை விட தகுதி குறித்து சிந்தித்து விலகுபவர்கள் அதன்மீதான பெரும் மரியாதையும் நாட்டின் ஒற்றுமைக்கு பங்கேற்பவர்களும் ஆவர்.
எனினும் கொடியை ஏற்றுபவர்களும் இருந்துதான் ஆகவேண்டும். அவர்களால் தான் ஒற்றுமையை மற்ற நாடுகளுக்கு பட்டவர்த்தனமாக காட்ட முடியும். Aravindhttps://www.blogger.com/profile/16979115108829913652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-37265302457603837412020-08-17T07:46:13.755-07:002020-08-17T07:46:13.755-07:00வாழ்த்துகள்... சிறிது அசந்து போனேன்...!வாழ்த்துகள்... சிறிது அசந்து போனேன்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-15798620791939392992020-08-17T05:38:57.354-07:002020-08-17T05:38:57.354-07:00கொடியேற்றம் பற்றிய உங்கள் சிந்தனை நன்று. உண்மை தா...கொடியேற்றம் பற்றிய உங்கள் சிந்தனை நன்று. உண்மை தான் - நமக்குத் தகுதி இருக்கிறதா என்பதை நிச்சயம் சிந்திக்க வேண்டும். பாராட்டுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-79729913585755353512020-08-17T05:22:56.413-07:002020-08-17T05:22:56.413-07:00வாழ்த்துகள்வாழ்த்துகள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-78262665302847635712020-08-17T00:38:37.387-07:002020-08-17T00:38:37.387-07:00யாரென்று நினைத்து வாசித்தால் அது நீங்கள்! வாழ்த்து...யாரென்று நினைத்து வாசித்தால் அது நீங்கள்! வாழ்த்துகள் கோயில்பிள்ளை.

துளசிதரன்

இத்தனை மகத்துவமுள்ள இந்த கொடியை ஏற்ற நமக்கு தகுதி போதுமா என்று நினைத்து அந்த அறிய சந்தர்ப்பத்தை நிராகரித்தவர்களும் உண்டு.//

இது வாசித்து முடித்ததுமே கொஞ்சம் புரிந்தது இது கோ வாகத்தான் இருக்கும் என்று. கடைசியில் தெரிந்துவிட்டது.

உங்கள் எண்ணம் சரியானதுதான். இருந்தாலும் இது நம் நாட்டுக் கொடி! மறைந்த தலைவர்களை வரவழைக்க முடியுமா என்ன? அப்படிப் பார்த்தால் யாரெல்லாமோ ஏற்றுகிறார்கள் நீங்கள் ஏற்றியது சிறப்புதானே.

உங்களைப் பற்றி நன்கு அறிந்ததனால்தான் அவர் உங்களை அழைத்திருக்கிறார்.

வாழ்த்துகள் கோ

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-20632850592026196312020-08-17T00:21:24.698-07:002020-08-17T00:21:24.698-07:00தேசியக்கொடி ஏற்றிய தங்களுக்கு வாழ்த்துகள் நண்பரே.....தேசியக்கொடி ஏற்றிய தங்களுக்கு வாழ்த்துகள் நண்பரே...

அடுத்து கோட்டையில் ஏற்றுவதற்கும் வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com