tag:blogger.com,1999:blog-8101082149516019834.post6783924791474510705..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "பாத யாத்திரை"koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-75162561216663645062015-06-30T07:38:24.497-07:002015-06-30T07:38:24.497-07:00அடுத்த சில பயணங்களில் புளியோதரையும் சாப்பிட்டிருக்...அடுத்த சில பயணங்களில் புளியோதரையும் சாப்பிட்டிருக்கின்றேன், ஆனால் எத்தனை முறை என்று சொல்ல மாட்டேன், இப்பவே சிலருக்கு வயிறு எரிகின்றது.

இறைவன் பெயரை சொல்லிவிட்டு நாம்தானே எல்லாவற்றையும் தீர்த்து கட்டுகின்றோம்?

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-45135999242866018452015-06-30T05:25:46.449-07:002015-06-30T05:25:46.449-07:00திருப்பதி பொங்கல்...நாவில் நீர்....அங்கு புளியோதரை...திருப்பதி பொங்கல்...நாவில் நீர்....அங்கு புளியோதரை? தயிர்சாதம்..? எல்லாமே ரொம்ப நல்லாருக்கும்....சர்க்கரைப்பொங்கல் அதுவும் நெய் முழங்கை வழிவார....அக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதியேல் நம்பி என்று ஆழ்வார் பாடலுக்கு ஏற்ற படி இறைவன் தின்னுவது உறுதியோ இல்லையோ நாம் உண்ணுவது உறுதி.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-8317833288029009752015-06-28T08:22:02.285-07:002015-06-28T08:22:02.285-07:00ஏதோ சின்னபசங்க தெரியாம பொங்கல் ருசியில் மயங்கி ரெண...
ஏதோ சின்னபசங்க தெரியாம பொங்கல் ருசியில் மயங்கி ரெண்டாவதாக வரிசையில் நின்னுட்டோம், உங்கள போல முற்றும் துறந்த ஞானியாக இருந்திருந்தால் ஒருமுறையோட நடைய கட்டி இருப்போம்.

திருப்பதி போய் பொங்கல் சாப்பிட்டு இருக்கீங்களா?
எத்தனை முறை வாங்கி சாப்பிட்டீங்கனு கேட்கமாட்டேன், எனக்கு தெரியும்'
பாத யாத்திரையில் என்னோடு தொடர்ந்து பயணிப்பதற்கு மிக்க நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-34886008230086742692015-06-28T01:33:23.700-07:002015-06-28T01:33:23.700-07:00அரசு வேலைக்கு முயற்சித்த அரசனுக்கு,
வணக்கம்,
மீசைய...அரசு வேலைக்கு முயற்சித்த அரசனுக்கு,
வணக்கம்,
மீசையில்லை, தொப்பை ம்ம்,,,,,,
இலவசம் எல்லாம் ஒரு தடவைதான், ஓசின்னா, தொப்பையை தடவிக்கிட்டு போய்டக் கூடாது,
ஓஓ தவறாக நினைக்கவேண்டாம்
ஒய்வெடுங்கள், நல்லது, நாளைத் தொடர்வோம் மீதி பொங்கல் சாப்பிட்ட கதையை,
நன்றி.

balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-74458936370716231892015-06-27T23:59:48.857-07:002015-06-27T23:59:48.857-07:00தனப்பால்,
பொங்கல் சாப்பிட்டீர்களா?
வருகைக்கு ம...தனப்பால்,

பொங்கல் சாப்பிட்டீர்களா?

வருகைக்கு மிக்க நன்றி.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-51465177300958429992015-06-27T23:57:06.905-07:002015-06-27T23:57:06.905-07:00நீண்ட இடைவெளிக்கு பின் என் யாத்திரையை தொடரும் உங்க...நீண்ட இடைவெளிக்கு பின் என் யாத்திரையை தொடரும் உங்களுக்கு நன்றி, வாங்க முரளி, இணைந்தே பயணிப்போம்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-64920282277139429842015-06-27T18:57:05.591-07:002015-06-27T18:57:05.591-07:00இப்படி பொங்கல் குடுத்திட்டீங்களே...!இப்படி பொங்கல் குடுத்திட்டீங்களே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-1177434102945705222015-06-27T18:24:48.854-07:002015-06-27T18:24:48.854-07:00பாதயாத்திரையில் உங்களை பின் தொடர்கிறேன்.பாதயாத்திரையில் உங்களை பின் தொடர்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com