tag:blogger.com,1999:blog-8101082149516019834.post6182744655973501996..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "தமிழ் பேச்சு தடை போச்சு" - 4koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-53940302529787869822015-11-27T08:55:34.008-08:002015-11-27T08:55:34.008-08:00பேராசிரியரே,
காத்திருப்பிற்கு பலன் கிடைக்கும் என்ற...பேராசிரியரே,
காத்திருப்பிற்கு பலன் கிடைக்கும் என்ற உங்கள் நம்பிக்கை வீண் போகாதிருக்க வாழ்த்துக்கள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-10200683174819664482015-11-27T01:39:44.443-08:002015-11-27T01:39:44.443-08:00வணக்கம் அரசே,
காத்திருந்தால் பலன் கிடைக்கும் என்ப...வணக்கம் அரசே,

காத்திருந்தால் பலன் கிடைக்கும் என்பது உண்மையே, காத்திருக்கிறேன்.

நன்றிகள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-26117119535017294332015-05-30T13:14:31.206-07:002015-05-30T13:14:31.206-07:00ஒரு ரம்யமான தமிழ் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த தங்கள...ஒரு ரம்யமான தமிழ் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த தங்களின் அன்பான அழைப்பிற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு.

தொடரட்டும் உங்கள் தமிழ் பயணம், தொட்டு ஈர்க்கட்டும் அது உலகோர் கவனம்.

வாழ்த்துக்கள், நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-29760015768915097762015-05-30T13:13:03.501-07:002015-05-30T13:13:03.501-07:00நண்பரே,
தங்களின் பாராட்டு வார்த்தைகளுக்கு மிக்க ந...நண்பரே,

தங்களின் பாராட்டு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி
தமிழ் கணக்கு கண்டு மிரட்ச்சியாக இருக்கின்றது.

நல்ல வேளை தொழில் நுட்பம் கையை கடிக்காமல் கைகொடுத்திருக்கின்றது.
வருகைக்கு நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-57704080090909747062015-05-29T15:40:16.287-07:002015-05-29T15:40:16.287-07:00ஐய"கோ".. இந்த சிறப்பு விருந்தினர் மூவர் ...ஐய"கோ".. இந்த சிறப்பு விருந்தினர் மூவர் மேடை வந்தார்கள் என்றதை பார்த்தவுடன் என் மனம் மிகவும் திகிலடைந்தது.
ஒரு சில குடும்பங்கள் சேர்ந்து நடத்தும் ஒரு பள்ளிக்கூடம். இந்த மூவரும் இங்கிலாந்து வருவது என்றால் இவர்களுக்கு முதல் வகுப்பு பிரயாணத்திற்கு தலைக்கு 3000 டாலர், மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க இவர்களுக்கு கிட்ட தட்ட 15000-20000 டாலர் (மூவரையும் சேர்த்து), அது மட்டும் இல்லாமல் இவர்களின் இருப்பிடம் மற்றும் உணவு மற்றும் சுற்றுலா போன்றவகைகளுக்காக மற்றும் ஒர் 2000 டாலர்.
இவ்வளவு பெரிய செலவை இவர்கள் எப்படி செய்தார்கள் என்று யோசித்தேன். மற்றும், சரி, எப்படியோ சமாளித்தார்கள், இருந்தாலும் இந்த தொகையை இப்படி செலவு செய்வதற்கு பதில் இந்த பள்ளிகூட மேம்பாட்டில் செலவு செய்து இருக்கலாமே என்று ஒரு நிமிடம் ஆதாங்க பட்டேன்.
கடைசியில் இவர்கள் மூவரும் தொலைகாட்சியில் தான் மேடைக்கு வந்தார்கள் என்றதும் ... ஒரு பெரிய நிம்மச்தி பெருமூச்சு விட்டேன்.

என்னை பொறுத்தவரை .. தமிழை பரப்புகிறேன் என்று வெளிநாடு வரும் தமிழ் உள்ளங்களை பாராட்டுகிறேன், இருந்தாலும் பல ஆயிரக்கணக்கில் இவர்களுக்கு செலவு செய்வதை எதிர்கின்றேன். நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் ..Anonymoushttps://www.blogger.com/profile/08016067146352746342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-23176366982345267762015-05-29T15:40:11.630-07:002015-05-29T15:40:11.630-07:00ஐய"கோ"..!
இந்த சிறப்பு விருந்தினர் மூவர்...ஐய"கோ"..!
இந்த சிறப்பு விருந்தினர் மூவர் மேடை வந்தார்கள் என்றதை பார்த்தவுடன் என் மனம் மிகவும் திகிலடைந்தது.
ஒரு சில குடும்பங்கள் சேர்ந்து நடத்தும் ஒரு பள்ளிக்கூடம். இந்த மூவரும் இங்கிலாந்து வருவது என்றால் இவர்களுக்கு முதல் வகுப்பு பிரயாணத்திற்கு தலைக்கு 3000 டாலர், மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க இவர்களுக்கு கிட்ட தட்ட 15000-20000 டாலர் (மூவரையும் சேர்த்து), அது மட்டும் இல்லாமல் இவர்களின் இருப்பிடம் மற்றும் உணவு மற்றும் சுற்றுலா போன்றவகைகளுக்காக மற்றும் ஒர் 2000 டாலர்.
இவ்வளவு பெரிய செலவை இவர்கள் எப்படி செய்தார்கள் என்று யோசித்தேன்.
மற்றும், சரி, எப்படியோ சமாளித்தார்கள், இருந்தாலும் இந்த தொகையை இப்படி செலவு செய்வதற்கு பதில் இந்த பள்ளிகூட மேம்பாட்டில் செலவு செய்து இருக்கலாமே என்று ஒரு நிமிடம் ஆதாங்க பட்டேன்.
கடைசியில் இவர்கள் மூவரும் தொலைகாட்சியில் தான் மேடைக்கு வந்தார்கள் என்றதும் ... ஒரு பெரிய நிம்மதி..பெருமூச்சு விட்டேன்.

என்னை பொறுத்தவரை .. தமிழை பரப்புகிறேன் என்று வெளிநாடு வரும் தமிழ் உள்ளங்களை பாராட்டுகிறேன், இருந்தாலும் பல ஆயிரக்கணக்கில் இவர்களுக்கு செலவு செய்வதை எதிர்கின்றேன். நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் ..Anonymoushttps://www.blogger.com/profile/08016067146352746342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-65882358658123341572015-05-28T14:39:23.482-07:002015-05-28T14:39:23.482-07:00எங்கள் பள்ளி நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்தது மட்ட...எங்கள் பள்ளி நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்தது மட்டுமல்லாது, அதனை இத்தனை அழகாக எங்கள் கண் முன்னால் மீண்டும் காண்பித்ததற்கும்,உங்களின் அன்பான வார்த்தைகளால் எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியதற்கும் மிகவும் நன்றி
இது போன்ற வார்த்தைகளும்,ஆசிகளும் தான், எங்கள் பள்ளியையும்,எங்கள் குழந்தைகள் அனைவரையும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
மீண்டும் நன்றி
ரம்யா
நட்சத்ரா தமிழ் பள்ளி
Anonymoushttps://www.blogger.com/profile/05639898832576897248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-40447106685243491522015-05-28T11:42:43.640-07:002015-05-28T11:42:43.640-07:00வருகைக்கு மிக்க நன்றி.
ஆமாம் "சும்மாவா"...வருகைக்கு மிக்க நன்றி.

ஆமாம் "சும்மாவா" என்று கேட்டிருக்கின்றீர்களே, நாங்க பொய் சொல்ல மாட்டோம், தெரிஞ்சிக்கோங்க.

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

எப்படி சஸ்பென்ஸ்? விடியும் வரை காத்திருந்ததற்கு பலன் கிடைத்ததா?.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-17508561678258843492015-05-28T11:31:45.743-07:002015-05-28T11:31:45.743-07:00தனப்பால்,
அத்தனை பதிவுகளையும் ஆழாமாக படித்து நீங்...தனப்பால்,

அத்தனை பதிவுகளையும் ஆழாமாக படித்து நீங்கள் அனுப்பிய வாழ்த்துக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல உற்சாகத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

வருகைக்கு மிக்க அநன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-84379711491468421212015-05-28T11:27:50.016-07:002015-05-28T11:27:50.016-07:00இந்த நிகழ்ச்சியை குறித்து பதிவெழுத தூண்டிய பல விஷய...இந்த நிகழ்ச்சியை குறித்து பதிவெழுத தூண்டிய பல விஷயங்களுள் உங்களின் தமிழ் உச்சரிப்பும், வார்த்தை கோர்வைகளும் தொய்வின்றி இலக்கணம் பிறழாமல் ஒலித்த உங்கள் குரல்வழிந்த நிகழ்ச்சி தொகுப்புமே என்றால் அது மிகை அல்ல.

தொடருங்கள் உங்கள் சேவைகளை.

மீண்டும் ஒரு சந்தர்பத்தில் சந்திப்போம், சகோதரருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

நூறு சதவீதம் உங்களோடு நான் ஒத்துபோகும் ஒரு உன்னத கருத்து,"எல்லா புகழும் இறைவனுக்கே"

அன்புடன்

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-60004939060861996282015-05-28T03:56:55.192-07:002015-05-28T03:56:55.192-07:00பு௧ழ் அனைத்தும் இறைவனுக்கே!!
எங்கள் பள்ளி ஆண்டு...பு௧ழ் அனைத்தும் இறைவனுக்கே!!

எங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு வந்து சிறப்பித்ததோடு ஒவ்வொரு நிகழ்ச்சியையும், எவ்வாறு ரசித்தீர்கள் என்பது உங்கள் பதிவின் மூலம் நன்கு அறியமுடிகிறது. சிறு துளியையும் தவறவிடாமல் இந்நிகழ்வினை பதிவு செய்த உங்களுக்கும், எங்களை வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஊக்க மழை பொழிந்திருக்கிறது....எங்கள் பணியினை தொடர்வோம் அதீத உற்சாகத்துடன்.

--தஸ்னீம்,
நட்சத்ரா தமிழ்ப் பள்ளி.
Anonymoushttps://www.blogger.com/profile/14575899782111666448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-7101853748480158072015-05-27T22:23:07.801-07:002015-05-27T22:23:07.801-07:00முதலில் தங்களுக்கு எம் நன்றிகள் பல, அனைத்து நிகழ்வ...முதலில் தங்களுக்கு எம் நன்றிகள் பல, அனைத்து நிகழ்வுகளைம் அருமையாக எங்களுக்குச் சொன்னீர்கள். நான் கூட உண்மையாகத்தான் வந்தனர் போலும் என நினைத்ததேன். சும்மாவா? பரவாயில்லை.நாங்களும் வாழ்த்தினோம் அம் மழலைகளை. ஆசிரியர்களுக்கும் நன்றிகள். தொடருங்கள் உங்கள் சேவையை.நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-67997165112031965842015-05-27T19:46:48.309-07:002015-05-27T19:46:48.309-07:00கூடுதல் சிறப்பு செய்தியே - மிகவும் சிறப்பு...கூடுதல் சிறப்பு செய்தியே - மிகவும் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com