tag:blogger.com,1999:blog-8101082149516019834.post5450702264626587251..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: ஜிங்கிள் பெல்! ஜிங்கிள் பெல்!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82343058935134321032014-12-18T19:10:17.230-08:002014-12-18T19:10:17.230-08:00தருமி ஐயா அவர்களுக்கு வணக்கம்.
ஏன் அப்படி சொல்கி...தருமி ஐயா அவர்களுக்கு வணக்கம்.

ஏன் அப்படி சொல்கின்றீர்கள், ITS NOT TOO LATE ,

பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி,

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-34251670434951414022014-12-18T08:16:27.422-08:002014-12-18T08:16:27.422-08:00white christmas பார்க்க, அனுபவிக்க ஆசை உண்டு ... க...white christmas பார்க்க, அனுபவிக்க ஆசை உண்டு ... கொம்புத்தேனாக போய்விட்டது .... ;(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-73597467480857081612014-12-17T15:45:42.062-08:002014-12-17T15:45:42.062-08:00சொக்கன் அவர்களுக்கு,
உடனே எமது பதிவினை படித்து பி...சொக்கன் அவர்களுக்கு,

உடனே எமது பதிவினை படித்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

சமயம் வாய்க்கும் போது மற்ற பதிவுகளையும் படித்து உங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

எமது சமீபத்திய பதிவுகள் "மாடிப்படி மாது",அலைகள் ஓய்வதில்லை"

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

சாந்திபோம்.

நட்புடன்

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-52581337584415687682014-12-17T15:21:12.860-08:002014-12-17T15:21:12.860-08:00மிகவும் விரிவான ஒரு பதிவு. நன்றாகவே அலசியிருக்கிறீ...மிகவும் விரிவான ஒரு பதிவு. நன்றாகவே அலசியிருக்கிறீர்கள். அந்த கவிதை அருமை நண்பரே,
நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்து விஷயங்களும் இங்கும் இருக்கிறது.
வெளிநாடுகளில் கிறிஸ்மஸ் விழாவை எப்படி கொண்டாடுவார்கள் என்று தெரிவதற்கு இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ள முடியும். வாழ்த்துக்கள்
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-28656221075993627702014-12-11T14:18:07.045-08:002014-12-11T14:18:07.045-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
ஜிங்கிள் பெல்லின் ஓசை உங்...அன்பிற்கினிய நண்பர்களே,

ஜிங்கிள் பெல்லின் ஓசை உங்கள் செவிகளில் ஊடுருவி சென்றததை எண்ணி மகிழ்கின்றேன், எகிப்பது, இஸ்ரவேல், பாலஸ்தீன, பயண விவரங்களை பின்னொரு சந்தர்பத்தில் எழுத முயல்கிறேன்.

பதிவினை பாராட்டும் உங்களுக்கும் என் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

வருகைக்கும் வளமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

நட்புடன்

கோ.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-25619404350379465332014-12-11T03:58:36.304-08:002014-12-11T03:58:36.304-08:00மிகவும் அருமையான ஒரு பதிவு! தேவனைப் பற்றிய பதிவு!...மிகவும் அருமையான ஒரு பதிவு! தேவனைப் பற்றிய பதிவு! அவருக்குப் படைத்த உங்கள் கவி வரிகளும் அருமை நண்பரே!. அந்த மாகானின் பிறப்பிடம் கண்டு வணங்கிய தங்கள் பயணக் குறிப்பைத் தரலாமே! தங்களுக்கும் எங்கள் அட்வான்ஸ்ட் மெரி கிறிஸ்மஸ்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com