tag:blogger.com,1999:blog-8101082149516019834.post516933020114878083..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: டுபா(ய்) கூர்!!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-43877344319231265372017-09-29T05:17:15.928-07:002017-09-29T05:17:15.928-07:00நண்பரே,
சிகப்பழகு விளம்பரத்தால் நீங்கள் ஏமார்ந்...நண்பரே,

சிகப்பழகு விளம்பரத்தால் நீங்கள் ஏமார்ந்ததை எண்ணி வருந்துகிறேன் எனினும் மனம் தளராமல், இப்போது இருக்கும் உங்கள் ராஜ களை அழகுடன் மகிழ்ச்சியாய் இருங்கள்.

ஆனால் நம்ம சரக்கு அப்படி இல்லை.

இது மூளை விஷயம் என்பதால் முக்கால் கிலோ அரை கிலோ என்று எல்லாம் வெட்டி கொடுக்க முடியாது, இது அவரவர் மண்டை ஓட்டின் கன பரிமாணங்களை பொறுத்தே கொடுக்கப்படும்.

தங்களுக்கு இதுபோன்ற அனுபவம் அபுதாபியில் ஏற்பட்டதுண்டா? அல்லது கேள்விப்பட்டதுண்டா?

வருகைக்கு மிக்க நன்றிகள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-68215063817590709322017-09-29T05:02:52.337-07:002017-09-29T05:02:52.337-07:00நண்பரே ஆறே வாரத்தில் சிகப்பழகு என்று அறுபது வருடமா...நண்பரே ஆறே வாரத்தில் சிகப்பழகு என்று அறுபது வருடமாக இந்தியாவில் (ஏ)மாற்றி வருகின்றார்களே..... அதைவிடவா இது கொடுமை ?

சரி அது கிடக்கட்டும் ஏதோ கறிக்கடையில் மூளை விற்பனைக்கு உள்ளதாக சொன்னீர்களே முக்கால் கிலோ தேவகோட்டை பார்சல்.....
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-32780627095584351292017-09-29T04:42:49.427-07:002017-09-29T04:42:49.427-07:00நீங்கள் எப்பவுமே உஷார் பார்ட்டிகள் என்பது உலகறி...நீங்கள் எப்பவுமே உஷார் பார்ட்டிகள் என்பது உலகறிந்த உண்மை செய்தி.

இந்த மருந்து மறை கழன்றவர்களுக்கு என்று புரிந்துகொண்ட என்னிடம் கேட்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

இருந்தாலும் பரவாயில்லை, தேவைப்படும்போது சொல்லி அனுப்புங்கள்.

கட்டணம் உங்களுக்கு கூடுதலாகும் ஏனென்றால் இப்போதிருக்கும்(??) மூளையை பட்டி பார்த்து, டிங்கரிங் சால்டரிங் எல்லாம் செய்த பின்னரே மருந்து கொடுப்பதைபற்றி யோசிக்க வேண்டும்.

வியாபாரம் வேறு நட்பு வேறு - நான் ரொம்ப கறாரு!! மேலும் மருந்து இலவசமாக பெற்று பயன்படுத்தினால் அது வேலை செய்யாது.

வேணும்னா ஏஜெண்சி எடுத்து செய்தால் கமிஷன் கிடைக்கும்.

யோசித்து சீக்கிரமே சொல்லுங்கள் , வியாபாரம் அமோகமாக உள்ளது , பின்னர் இருப்பு தீர்ந்துபோனால் நீங்கள் சோர்ந்துபோய்விடுவீர்கள்.

வருகைக்கும் வழக்கமான துள்ளல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-25328535591899034972017-09-29T04:30:29.884-07:002017-09-29T04:30:29.884-07:00டுபாக்கூர் என்பது நம்ம ஊரை பொறுத்தமட்டில் மிக மிக ...டுபாக்கூர் என்பது நம்ம ஊரை பொறுத்தமட்டில் மிக மிக சாதாரணம் , எனவே வேறு ஏதேனும் பொருத்தமான சொல் கண்டுபிடிக்கப்படவேண்டும்.

வருகைக்கு மிக்க நன்றிகள் ராஜி .

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-50921330305467198772017-09-29T04:27:38.797-07:002017-09-29T04:27:38.797-07:00ஆமாம் சரியாக சொன்னீர்கள். நீரும் நிலமும் சேர்ந்தத...ஆமாம் சரியாக சொன்னீர்கள். நீரும் நிலமும் சேர்ந்ததுதான் இந்த உலகம் என்பதுபோல இந்த இரண்டு கூறுகளும்(டூபாக்கூரும் ) இணைந்திருந்தால்தான் உலகம் முழுமை அடையுமோ என்னமோ?

வருகைக்கு மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-63726352538856940252017-09-29T04:24:09.458-07:002017-09-29T04:24:09.458-07:00ஐயாவிற்கு அநேக வணக்கங்கள்.
இன்னும் ஏழேழு பிறவிக...ஐயாவிற்கு அநேக வணக்கங்கள்.

இன்னும் ஏழேழு பிறவிக்குமாக சேர்த்து அபரிமிதமாகவும் சம்பூரணமாகவும் இறைவன் தங்களை ஆசீர்வதித்திருப்பதால் என் வசமுள்ள மருந்து தங்களுக்கும் தங்கள் வம்சாவழியினருக்கும் எப்போதும் தேவைப்படாது.

சொல்லின் பயன்பாடு சமீபமே எனும் தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் ஐயா.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-75144366428539106612017-09-29T04:19:20.638-07:002017-09-29T04:19:20.638-07:00வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.
கோவருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-14116811542140928142017-09-28T23:35:47.055-07:002017-09-28T23:35:47.055-07:00டுபாக்கூரே தான்!!! நாங்கள் இப்படி எல்லாம் வருபவர்க...டுபாக்கூரே தான்!!! நாங்கள் இப்படி எல்லாம் வருபவர்களிடம் பேச்சுக் கொடுப்பதே இல்லை...விழிப்புணர்வுடன்??!!! ஹிஹிஹிஹிஹி....

நீங்கள் அந்த ஆஸ்திரேலியரைக் காப்பாற்றியது நல்ல விஷயம்.

கீதா: அட நீங்களும் சொல்ல மறந்த மருந்து என்று பி கு வில் சொல்லியிருப்பதைத்தான் நான் ஒரு பதிவாகவே என் மூளை செர்வீஸ் சென்டர் போய் அங்கு மாறி மாற்று மூளை ஒன்றை தற்போதைக்கு என்று பொருத்திக் கொண்டு அலைந்தேன்....அதான் பாருங்க இப்பல்லாம் பதிவு எழுதவே சுணக்கம்...என் மூளை எப்போது கிடைத்து ஹும்.,.....

கிடைச்சதும் உங்க மருந்துக்கு வரேன்...ஆனா ஒன்னு, நண்பர் என்னிடம் கட்டணம் எல்லாம் வாங்க மாட்டீங்கனு நம்பிக்கை ஹிஹிஹிஹிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-17507466858787475462017-09-28T22:28:51.832-07:002017-09-28T22:28:51.832-07:00துபாயே டுபாக்கூர்ன்னா நம்மூர்லாம்?!துபாயே டுபாக்கூர்ன்னா நம்மூர்லாம்?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-26662769600345452392017-09-28T19:33:14.167-07:002017-09-28T19:33:14.167-07:00ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை
ஏமாற்றுகிறவர்களும்இருக...ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை
ஏமாற்றுகிறவர்களும்இருக்கத்தான் செய்வார்கள்
எச்சரிக்கையுடன் இருப்போம்
அருமையானபதிவு
நன்றிநண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-9462780487979245722017-09-28T18:39:40.109-07:002017-09-28T18:39:40.109-07:00தங்களின் மருந்து தேவைப்படும்போது தொடர்புகொள்வேன். ...தங்களின் மருந்து தேவைப்படும்போது தொடர்புகொள்வேன். டுபாக்கூர் என்ற சொல் அண்மைக்காலமாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-77134022694334688422017-09-28T08:56:34.511-07:002017-09-28T08:56:34.511-07:00eppadiyo ungalin uthaviyaal Australia napar thappi...eppadiyo ungalin uthaviyaal Australia napar thappithaar.

ippadi kuda dubaila emaatrupavarkal irukkiraarkala enpathai ariyum poothu aacharyamaakathan irukku.maheshhttps://www.blogger.com/profile/16629844903822919500noreply@blogger.com