tag:blogger.com,1999:blog-8101082149516019834.post4537314597138240972..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: அலசி ஆராய்ந்த ஒளிவு!.--2koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-77472477218139325932017-07-14T05:40:22.862-07:002017-07-14T05:40:22.862-07:00நான் சரியாகத்தான் புரிந்துகொண்டேன் உங்கள் பின்னூட்...நான் சரியாகத்தான் புரிந்துகொண்டேன் உங்கள் பின்னூட்டத்தை அலசி ஆராயாமலே.

இன்று உங்களுக்கு தகவல் சொல்லிவிடுகிறேன் அந்த பயணசீட்டு போய் வந்த பயணம் குறித்து.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-45216784896750346152017-07-14T02:52:41.421-07:002017-07-14T02:52:41.421-07:00உங்களுக்கு எப்பவுமே முந்திரிக்கொட்டை முன் சிந்தனைத...உங்களுக்கு எப்பவுமே முந்திரிக்கொட்டை முன் சிந்தனைதான்- 007??// ஹஹஹ்ஹ சரி சரி நீங்களே அலசி ஆராய்ஞ்சு அது எங்கருந்துச்சுனு சொல்லிடுங்க
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-85491052668220563322017-07-14T02:51:32.056-07:002017-07-14T02:51:32.056-07:00ட்ரையரில் என்று வந்திருக்க வேண்டும் ட்ரையல் என்று ...ட்ரையரில் என்று வந்திருக்க வேண்டும் ட்ரையல் என்று வந்துவிட்டது அர்த்தமே மாறிவிடுமே..அப்புறம் இதுக்கு வேறு கோ அலச வேண்டுமே? இதற்கு அர்த்தம் என்ன என்று...ஹஹஹஹ்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-35120745552085694902017-07-13T20:35:52.317-07:002017-07-13T20:35:52.317-07:00ஒரே பரபரப்பு தான் போங்க...ஒரே பரபரப்பு தான் போங்க...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-65469245299380128992017-07-13T09:30:27.177-07:002017-07-13T09:30:27.177-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
வருகைக்கு மிக்க நன்றிகள்....அன்பிற்கினிய நண்பர்களே,

வருகைக்கு மிக்க நன்றிகள்.

பெர்முடாஸில்தான் இருக்கின்றதா அல்லது வேறு எங்கேனும் இருக்கின்றதா என்பதை இனி தான் பார்க்கவேண்டும் உங்களுக்கு எப்பவுமே முந்திரிக்கொட்டை முன் சிந்தனைதான்- 007??

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-30937844579265214072017-07-13T09:16:34.933-07:002017-07-13T09:16:34.933-07:00ஹஹ்ஹஹ பெர்முடாஸுக்குள் மாட்டிக் கொண்ட பயணச் சீட்டு...ஹஹ்ஹஹ பெர்முடாஸுக்குள் மாட்டிக் கொண்ட பயணச் சீட்டு நன்றாக அலசப்பட்டுக் காய்ந்து கொண்டிருக்கிறது!!!ட்ரையைல் இருக்கிறதா இல்லை கொடியில் இருக்கிறதா கோ!! சீட்டு காகிதப்பஞ்சாகியிருக்கா இல்லை அப்படியே சுருங்கி பாக்கெட்டில் காய்ந்துகொண்டிருக்கிறதா பாருங்கள்...அப்படியே எழுத்துகள் அழியாமல் இருந்தால் இஸ்திரி போடுங்கள்!!!.ஹஹஹ்

நல்ல அலசி ஆராய்ந்து.....!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com