tag:blogger.com,1999:blog-8101082149516019834.post3965693508425151071..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: பேருந்து பயணம்.koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-58293037991313522402015-07-02T16:05:47.648-07:002015-07-02T16:05:47.648-07:00வருகைக்கும் என்னோடு பேருந்தில் பயணித்தமைக்கும் நன்...வருகைக்கும் என்னோடு பேருந்தில் பயணித்தமைக்கும் நன்றிகள். எத்தனையோ தேவையற்ற விஷயங்களை மேல் நாடுகளில் இருந்து பதிவு எடுத்தாற்போல் பின் பற்றும் நாம் இதுபோன்ற தேவையான விஷயங்களை பின்பற்றினால் என்ன?

நன்றி

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-69304580348386324092015-07-02T10:40:13.263-07:002015-07-02T10:40:13.263-07:00வணக்கம் அரசரே,
தங்களின் பேருந்து பயணம் பற்றிய பதிவ...வணக்கம் அரசரே,
தங்களின் பேருந்து பயணம் பற்றிய பதிவு அருமை,
ஆனால் இந்த குறையெல்லாம் இங்கு களைய அந்த நிறையெல்லாம் இங்கு வரனும், வந்தால் சரியாகும் என நம்புவோம்,
வரும் ஆனா வராது,,,,,,,,,,,,
நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-67425517841022827502014-12-10T11:49:41.836-08:002014-12-10T11:49:41.836-08:00நெல்லை தமிழனே,
நான் எந்த தேசத்தில் இருக்கின்றேன்...நெல்லை தமிழனே,

நான் எந்த தேசத்தில் இருக்கின்றேன்? விரைவில் ஒரு பதிவில் சொல்கின்றேன், பதிவில் கண்களை பதியவையுங்கள்.

விரைவில் வருகிறது உங்கள் கேள்விக்கான பதில்.

வருகைக்கு நன்றி.

நட்புடன்.

கோ.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-54000112387921719732014-12-10T01:24:28.607-08:002014-12-10T01:24:28.607-08:00அண்ணாச்சீ..'நீங்கள் எந்த தேசத்தில் இருக்கிறீர்...அண்ணாச்சீ..'நீங்கள் எந்த தேசத்தில் இருக்கிறீர்கள்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-10146755159621153352014-11-28T16:07:34.252-08:002014-11-28T16:07:34.252-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
பேருந்தில் என்னோடு இணைந்த...அன்பிற்கினிய நண்பர்களே,

பேருந்தில் என்னோடு இணைந்து பயணித்தமைக்கு மிக்க நன்றி,

இங்கிலாந்திலும் உறவுகள் இருப்பதாக சொன்னது என்னையும் சேர்த்துதான் என்றறிந்து உணர்ச்சிபெருக்கில்- மகிழ்ச்சியில் பஸ்ஸிலிருந்து குதிக்க பார்த்தேன் நல்லவேளை கதவுகள் அடைக்கபட்டிருந்தன.

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா? வரும்ம்ம் .......ஆனா....... கொஞ்சம் லேட்டா வரும்.

ஆதங்கம் என் அடிமனதில் படிந்திருக்கின்றது.

வருகைக்கு நன்றி உங்கள் இருவருக்கும்.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-23758486960832222762014-11-28T16:00:48.344-08:002014-11-28T16:00:48.344-08:00 நண்பனே,
கல்லூரி நாட்களைபோலவே இப்போதும் பேருந்தி... நண்பனே,

கல்லூரி நாட்களைபோலவே இப்போதும் பேருந்தில் என்னோடு இணைந்து பயணித்தமைக்கு மிக்க நன்றி,

ஜெர்மனி அக்காவுக்கு எனது வணக்கத்தை சொல்லவும்.

நியூ யார்க் நகர பேருந்துகளில் பயணித்த அனுபவம், அது இன்னும் என் மனதில் பசுமையாக நிலைகொண்டிருக்கின்றது.

எனக்கு நியூ யார்க்க பேருந்துகளைவிட அந்த மஞ்சள் நிற டாக்சிகள் தான் அதிகமாக பிடித்திருந்தது, ஒவ்வொருமுறை பயணித்து இறங்கும்போதும் பெரும்பாலான ஓட்டுனர்கள் , நன்றி காட் ப்ளஸ் யூ என வாழ்த்தியது இன்னும் நெஞ்சில் நிழலாடுகின்றது.

வருகைக்கு நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-9899031201376479382014-11-28T15:49:58.628-08:002014-11-28T15:49:58.628-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-11272944605329100322014-11-28T15:31:30.304-08:002014-11-28T15:31:30.304-08:00நண்பனே,
பேருந்தில் என்னோடு பயணித்தற்க்கு நன்றிகள...நண்பனே,

பேருந்தில் என்னோடு பயணித்தற்க்கு நன்றிகள் பல.

இவையெல்லாம் நம்ம ஊருக்கு எப்பவோ வந்திருக்க வேண்டும், இன்னும் வரவில்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

மேலும் உங்களின் நண்பர்களான டொயோட்டா, நிஸ்ஸான், பென்ஸ், செவ்ரோலெட் கார் கம்பெனி உரிமையாளர்களுக்கு எமது இணைப்பை அனுப்பிவைக்க என்னுடைய பரிபூரண சம்பந்தம்.

நன்றி,

சந்திப்போம் மீண்டும்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-15428671454428824652014-11-28T15:21:17.451-08:002014-11-28T15:21:17.451-08:00திரு கரந்தையார் அவர்களுக்கு வணக்கங்கள்,
பேருந்து ப...திரு கரந்தையார் அவர்களுக்கு வணக்கங்கள்,
பேருந்து பயணத்தில் மீண்டும் உங்களின் பின்னூட்டம் கண்டு கொண்டாட்டம்.
எப்படி இருக்கின்றீர்கள்?.
அன்புடன்
கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-75477268018063046972014-11-28T03:54:08.566-08:002014-11-28T03:54:08.566-08:00பேரூந்து பயணம் இனிமைதான் பேரூந்து பயணம் இனிமைதான் கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-55648633114955008912014-11-27T21:45:14.305-08:002014-11-27T21:45:14.305-08:00கோயில்பிள்ளை அவர்களின் பதிவு கண்டு கில்லர்ஜியின் ப...கோயில்பிள்ளை அவர்களின் பதிவு கண்டு கில்லர்ஜியின் பிள்ளைமனம் கொள்ளை போனது எல்லாம் சரிதான் நண்பரே,,, ஆனால் நம்து நாட்டில் இவையெல்லாம் வரும் காலம் எப்போது அதுவரை நாமும் பேருந்தில் துண்டைப்போட்டும், செருப்பை வைத்தும் இடம் பிடித்தே ஆக வேண்டும் வேறு வழியில்லை.
நண்பரே தாங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள்.
தங்களின் அனுமதி கிடைத்தால் இந்தப்பதிவின் இணைப்பை எமது நண்பர்கள் டொயோட்டா, நிஸ்ஸான், பென்ஸ், செவ்ரோலெட் கார் கம்பெனி உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கலாமென நினைக்கிறேன் தங்களின் அனுமதிக்காக....
அன்பன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-20773412196426154812014-11-27T20:08:09.654-08:002014-11-27T20:08:09.654-08:00அருமையான, நகைச்சுவைப் பேருந்துப் பயண விவரணம்! ஜொ...அருமையான, நகைச்சுவைப் பேருந்துப் பயண விவரணம்! ஜொள்ளுடன் ஒழுகி வந்தாலும்....பஸ்ல பார்த்து போங்க....சே கொடுத்துவைத்தவர்....ஹஹ்ஹ்!!

சாமீ....கிருஷ்ணர் கிரியைத் தூக்கிக் கொண்டு உங்க ஊருக்கு வந்து கூடாரம் போட்டுட்டாரோ? இங்க சுற்றுப்புறம் ரொம்ப கேவலமாகிவிட்டது என்று!!!

இங்க எல்லாம் இப்படிப்பட்ட சௌகரியமான பேருந்துப்பயணம் எதிர்பார்க்க முடியாது. அங்க என்ன, இங்கேயே கூடா ஒரு வீட்டுக்கு 4 கார் கூட வைச்சுருக்காங்க...வீட்டில் உள்ள நபர்களைப் பொறுத்து.

அங்கு அரசு நன்றாகச் செயல்படுவதால் இதெல்லாம் சாத்தியமாகின்றது....இங்கு?

பேருந்தில் இஞ்சிமொரப்ப கிடைக்காது, வெத்திலை போட்டு ஜன்னல்வழியா துப்பி//

சொர்கமே என்றாலும்...நம்மூரைப் போல வருமா...பாட்டுதான் நினைவுக்கு வந்தது.....சும்மா பாட்டுக்குத்தான் இது பொருந்தும்...

இதைப் பற்றி பல உறவினர்கள் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் இருப்பதால் அறிவோம். கீதாவிற்கு சிறு அனுபவம் உண்டு கலிஃபோர்னியாவில் ஒரு வருடம் இருந்த அனுபவம்.

மிகவும் ரசித்தோம் நண்பரே!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-5791177316875750642014-11-27T19:04:50.902-08:002014-11-27T19:04:50.902-08:00நல்ல பதிவு, பிள்ளை. இங்கிலாந்திலும் சரி மற்றும் பல...நல்ல பதிவு, பிள்ளை. இங்கிலாந்திலும் சரி மற்றும் பல ஐரோப்பா நாடுகளிலும் பேருந்துகள் மிகவும் பிரபலம். ஜெர்மனியில் வாழும் என் அக்காவின் இல்லத்திற்கு செல்லும் போது அங்கே போது மக்கள் பேருந்தை எவ்வளவு அழகாக பயன் படுத்துகின்றார்கள் என்பதை கண்கூடாக பார்த்து ரசித்து இருக்கின்றேன்.

இங்கே அமெரிக்காவில் கூட நியூயார்க் மற்றும் சில நகரங்களில் நல்ல பேருந்து வசதி உண்டு. ஆனால் நான் வசிக்கும் இடத்தில, பேருந்து என்பது மருந்திற்கு கூட கிடையாது. பேருந்தை விடுங்கள். எங்கள் பகுதியில் ஒரு வாடகை வண்டி (டாக்ஸி) பார்ப்பது கூட அரிது.

இன்னும் சொல்ல போனால், கடந்த 10 வருடங்களில் அடியேன் எந்த ஒரு பேருந்திலெயும் போக வில்லை என்பது தான் உண்மை.

அதனால் தான் இந்தியா செல்லும் போது, பேருந்தை மிகவும் அதிகமாக உபயோகிப்பேன். கல்லூரி நாட்களில் பேருந்தில் செல்லும் போது, அருகே அமர்ந்துள்ள (நமக்கு உட்கார இடம் இல்லாததினால்) நம் வகுப்பு மாணவியரிடம் நம் புத்தகத்தை வைத்து கொள்ளுமாறு கொடுத்தோம் என்றால், அதை பொறாமையோடு பார்க்கும் மற்ற நண்பர்களின் எரிச்சல் இன்றும் நினைவிற்கு வருகின்றது. தொடர்ந்து எழுதுங்கள். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.com