tag:blogger.com,1999:blog-8101082149516019834.post2093839806396498104..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: கண்மணிபோல்koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70372117255640797412016-01-10T00:51:54.978-08:002016-01-10T00:51:54.978-08:00தாமதமான வாழ்த்துகளுக்கு மன்னிப்பு முதலில். மனமார்...தாமதமான வாழ்த்துகளுக்கு மன்னிப்பு முதலில். மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் டபுள் சென்ட்சுரி அடித்தமைக்கு!! இன்னும் பல சென்ட்சுரிகள் அடிக்க வாழ்த்துகள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70509864006492011262016-01-08T09:46:58.010-08:002016-01-08T09:46:58.010-08:00நண்பா,
எனது ஆரம்ப கால பதிவு பயணத்திலிருந்து கூடவே...நண்பா,

எனது ஆரம்ப கால பதிவு பயணத்திலிருந்து கூடவே துணையாக என்னோடு பயணிக்கும் உங்களின் ஆலோசனைகளும் , அறிவுரைகளும் இந்த எண்ணை அடைய பெரிதும் உதவியது என்றால் அது மிகை அல்ல.

தொடர் கண்காணிப்பிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

moon ஐ தொட்டதே யாருன்னு பதில் தெரியல இதுல 300 ஆ... முயற்சிக்கிறேன்.

நட்புடன்

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-23419302147739209882016-01-08T09:40:33.272-08:002016-01-08T09:40:33.272-08:00பேராசிரியரே,
இந்த 200 ஐ அடைந்ததில் உங்களுக்கும் ப...பேராசிரியரே,

இந்த 200 ஐ அடைந்ததில் உங்களுக்கும் பங்குண்டு, எப்படி எனில், என்னுடைய ஏறக்குறைய அனைத்து பதிவுகளிலும் உங்கள் பின்னூட்டமெனும் வருகையின் பாத சுவடுகள் பதிதிந்ததினால் உற்சாகத்துடன் எழுத முடிந்தது.

இன்னும் உங்களின் ஆலோசனைகள், திருத்தங்கள், வழி காட்டுதல் தொடருமாயின் மேலும் சில பதிவுகள் எழுதுவேன் என்று நம்புகிறேன்.

நண்பரின் புத்தகத்தையே இன்னும் படிக்க முடியாத அளவிற்கு நீங்களும் பிசியாகத்தான் இருக்கின்றீர்கள் போல் தெரிகிறது. நீங்கள் எப்போது ஓய்வாக இருக்கின்றீர்கள் என்று தெரிந்தால் அப்போது யோசிக்கலாம் புத்தக வெளி ஈட்டை பற்றி.

வீட்டில் அனைவரும் சுகம் தானே?

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்..

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-81084244166868244682016-01-08T09:29:24.676-08:002016-01-08T09:29:24.676-08:00மகேஷ்,
உங்களைபோன்றோரின் தொடர் ஊக்கமே என்னை இந்த எ...மகேஷ்,

உங்களைபோன்றோரின் தொடர் ஊக்கமே என்னை இந்த எழுத்து தளத்தில் தொடர்ந்து ஓட செய்கின்றது.

உங்களின் பேராதரவிற்கும் உற்சாகமூட்டலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

2000.... கொஞ்சம் த்ரீ.... மச்சாக தோன்றவில்லை?

வாழ்த்துக்கள்.

நன்றி கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-87116557994601839612016-01-07T21:44:58.273-08:002016-01-07T21:44:58.273-08:00200 ஐத் தொட்டமைக்கு வாழ்த்துகள் நண்பரே விரைவில் 30...200 ஐத் தொட்டமைக்கு வாழ்த்துகள் நண்பரே விரைவில் 300 ஐத் தொடவும் வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-32412176848298790572016-01-07T21:14:27.845-08:002016-01-07T21:14:27.845-08:00வணக்கம் அரசே,
ஆஹா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 200...வணக்கம் அரசே,

ஆஹா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 200 பதிவிற்கு. நீங்களும் நூல் வெளியிடலாமே, தங்கள் நண்பர் சொல்லவில்லையா? ம்ம் இன்னும் அவர் நூலையே படிக்கல,,
இந்த புது ஆண்டும் தங்களுக்கும், தங்கள் உறவுகளுக்கும் எல்லா நலங்களும் வளங்களும் வழங்க உங்களுக்காக இறையிடம் வேண்டுகிறோம்.
வாழ்த்துக்கள்,,,,,
தொடருங்கள் இன்னும் பல நல்ல பதிவுகளை,,,,,,,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-37719530326632439462016-01-07T20:06:30.956-08:002016-01-07T20:06:30.956-08:00200 ரொம்ப கம்மி 2000 பதிவுகள் எழுதி சாதனை படைக்க...200 ரொம்ப கம்மி 2000 பதிவுகள் எழுதி சாதனை படைக்க வாழ்த்துக்கள் சார்.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.com