tag:blogger.com,1999:blog-8101082149516019834.post2076087012468396085..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: பாத்ரூமில் தோலுரித்த பாம்பு koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-49653268926840255482015-02-26T04:19:24.221-08:002015-02-26T04:19:24.221-08:00(சிக்ஸ் பேக்கை காட்டவேண்டும் என்பதற்காக "மட்ட...(சிக்ஸ் பேக்கை காட்டவேண்டும் என்பதற்காக "மட்டும்" அல்ல...// சரி நண்பரே அங்கு தமிழ்/இந்திய பட இயக்குனர் யாரும் இல்லையே!? இருந்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு ஹீரோ சான்ஸ் நிச்சயம்!!! (உடனே ஹீரோனா அழகா இருக்கணும்னு எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டாம்..நாங்க எல்லாம் அழகா இல்லன்னாலும் ஹீரோனா கொண்டாடுவோம்ல....)

குளியலறை தொட்டியிலிருந்து தாவி துரிதமாக குளியலறையை விட்டு வெளியில் ஓடிவந்தேன்// ஐயையே...ஷேம் ஷேம் பப்பி ஷேம்னு சொல்ல நினைச்சப்ப....அந்த அடைப்புக் குறிக்குள்ள சொன்னது சே இவ்வளவுதானானு சொல்லிடுச்சு....ஆனாலும் இங்க சொல்லாம சொல்லிட்டொம்....

அருமையான பதிவு...அது சரி கடைசில தோலுரிச்ச கதைய நீங்க மட்டும்தான் சொல்லிச் சிரிப்பீங்களா...நாங்கலாம் சிரிக்கக் கூடாதோ...நண்பரே!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-57963298469474394482015-02-13T23:34:42.266-08:002015-02-13T23:34:42.266-08:00துபாய் ராஜா,
தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்ட...துபாய் ராஜா,

தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் சப்பாத்திகள்ளியின் பழம் பற்றியும் தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி.

ஆமாம் இது எளிமையான பழமாயிற்றே, ராஜாக்கள்கூட சாப்பிடுவார்களா?

எமது மற்ற பதிவுகளையும் (ராஜாவுக்கு நேரமிருந்தால்)பாருங்களேன். தங்களின் 200வது படைப்பை படித்தேன், .

நன்றி.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-13466450680820448432015-02-13T17:43:49.566-08:002015-02-13T17:43:49.566-08:00ஹா...ஹா..ஹா.
சிறுவயதில் விடுமுறையில் சொந்த ஊர் செ...ஹா...ஹா..ஹா.

சிறுவயதில் விடுமுறையில் சொந்த ஊர் சென்ற போது சப்பாத்திக்கள்ளி பழம் சாப்பிட்டிருக்கிறேன். நல்ல ருசியாகத்தான் இருந்தது. ஆனால் அப்படியே வாயில் போட்டு சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அதன் உள்ளே இருக்கும் விதையே முள் முள்ளாகத்தான் இருக்கும். எனவே சப்பாத்திக்கள்ளி பழத்தைச் சாப்பிடும்போது கையால் மெதுவாக சதைப்பகுதியை எடுத்து சாப்பிட வேண்டும்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-91270888816146561112015-02-13T13:01:14.907-08:002015-02-13T13:01:14.907-08:00கரந்தையார் அவர்களுக்கு,
வருகைக்கும் உங்கள ரசனைக்க...கரந்தையார் அவர்களுக்கு,

வருகைக்கும் உங்கள ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

நட்புடன்

கோ

koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-76015693227520864172015-02-13T12:57:48.699-08:002015-02-13T12:57:48.699-08:00ஸ்ரீராம்,
வருகைக்கு மிக்க நன்றி.
சப்பாத்திகள்ளிய...ஸ்ரீராம்,

வருகைக்கு மிக்க நன்றி.

சப்பாத்திகள்ளியின் பழம் மால்டாவில் ரொம்ப பிரசித்தம். ஒவ்வொரு வீட்டிலும் இங்கு நாம் தென்னை வளர்ப்பதுபோல் அங்கே சப்பாத்தி கள்ளி மரங்களை(!!) வளர்க்கின்றனர் அழகிற்காகவும் பழத்திற்காகவும

அடுத்து உங்களை சிங்கப்பூரில் சந்திக்கின்றேன்(??)

நட்புடன்

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-8502826261118164062015-02-13T12:37:22.262-08:002015-02-13T12:37:22.262-08:00தனபால்,
வருகைக்கும் என் சிக்ஸ்பேக்கை குறித்து விய...தனபால்,

வருகைக்கும் என் சிக்ஸ்பேக்கை குறித்து வியப்பு தெரிவித்ததற்கும் மிக்க நன்றி, உங்களுக்கு ஓரிரு பேக்குகள் வேண்டுமானால் சொல்லுங்கள் இங்கே க்யூ அதிகமாகின்றது.

பதிவை -- பாம்பை ரசித்தீர்களென நன்புகின்றேன்.

நட்புடன்

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-78195207317452784832015-02-13T05:43:59.299-08:002015-02-13T05:43:59.299-08:00ஆகா
ஆகா
ரசித்தேன் நண்பரேஆகா
ஆகா
ரசித்தேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-89446860423069112752015-02-12T17:48:30.695-08:002015-02-12T17:48:30.695-08:00//சிங்கபூர் செல்லும்வரை//
ஓகே ஓகே!
சப்பாத்திக் க...//சிங்கபூர் செல்லும்வரை//

ஓகே ஓகே!

சப்பாத்திக் கள்ளியின் பழத்தைச் சாப்பிடுவார்களா? எனக்குத் தெரியாது.

ரசிக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-37044773501714936532015-02-12T17:33:53.266-08:002015-02-12T17:33:53.266-08:00செய்தி வியப்பு...
சிக்ஸ் பேக் இருப்பதை இன்று தான்...செய்தி வியப்பு...

சிக்ஸ் பேக் இருப்பதை இன்று தான் அறிந்தேன்... ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com